wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இன எழுத்துகள் - (வகுப்பு 3)

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பிறக்கும் இடம், ஒலிக்கும் முறை, வடிவம் முதலியவற்றில் ஒன்றுபோல உள்ள எழுத்துகள் என்ன?

a)

இன எழுத்துகள்

b)

சுட்டு எழுத்துகள்

c)

உயிர் எழுத்துகள்

d)

மெய் எழுத்துகள்

2.

கீழ்க்கண்டவற்றில் ‘இன எழுத்துகள்’ இடம் பெறாக சொல்ல எது?

a)

மஞ்சள்

b)

வண்டு

c)

அச்சம்

d)

சங்கு

3.

ஐ என்ற எழுத்துக்கு இன எழுத்து எது?

a)

b)

c)

d)

4.

ஒள என்ற எழுத்துக்கு இன எழுத்து எது?

a)

b)

c)

d)

5.

உயிர்குறில் எழுத்துக்களுக்கு ____________ எழுத்துக்கள் இனமாக வரும்.

a)

மெல்லினம்

b)

இடையினம்

c)

ஆய்தம்

d)

உயிர் நெடில்

6.

வல்லின எழுத்துக்களுக்கு ____________ எழுத்துக்கள் இனமாக வரும்.

a)

மெல்லினம்

b)

இடையினம்

c)

ஆய்தம்

d)

சுட்டு

7.

விடப்பட்ட இடத்தில் சரியான இன எழுத்தைக் கொண்டு நிரப்புக:

செ _ _ ருந்தி

a)

ம்ப

b)

ண்ட

c)

ஞ்ச

d)

ற்ற

8.

விடப்பட்ட இடத்தில் சரியான இன எழுத்தைக் கொண்டு நிரப்புக:

கு _ _

a)

ன்று

b)

ண்ட

c)

ஞ்ச

d)

த்த

9.

சு _ _ ல்

a)

ண்ட

b)

ம்ப

c)

ஞ்ச

d)

ற்ற

10.

தொ _ _ பாலம்

a)

ங் ,கு

b)

ஞ் ,ச

c)

ண் ,ட

d)

ற் ,ற

11.

இ __

a)

ஞ்,சி

b)

ந், தி

c)

ம், பி

d)

ற், நி

12.

விடப்பட்ட இடத்தில் சரியான இன எழுகையை கொண்டு நிரப்புக: ஆ __

a)

ந், தை

b)

ஞ்,சை

c)

ம், பை

d)

க், ங