Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மெய் எழுத்துகள் எத்தனை?
a)
16
b)
18
2.
மெய்எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
a)
மூன்று
b)
இரண்டு
3.
மூக்கிலிருந்து பிறக்கும் எழுத்துகள்____________
a)
மெல்லினம்
b)
வல்லினம்
4.
காகம் எவை மெய் எழுத்து________
a)
க
b)
ம்
5.
கழுத்திலிருந்து பிறப்பவை________
a)
இடையினம்
b)
வல்லினம்
6.
வல்லினம் எத்தனை_______
a)
ஏழு
b)
ஆறு
7.
எவை இடையின எழுத்துகள்___________
a)
ங ஞ ந
b)
வ ழ ள
8.
பட்டம், கப்பல்-வல்லின மெய் எழுத்துகளை எழுதுக.
a)
ட் ப்
b)
ட் ல்
9.
விடுபட்ட எழுத்தை கண்டுபிடி.(பூ____ க ள்)
a)
ங்
b)
க்
10.
அ மி ____ த ம்
a)
ல்
b)
ழ்
100 %
