wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முறைப்படுத்துக(கூ க் ட ளி ம் ப ள்)

a)

புத்தகங்கள்

b)

பள்ளிக்கூடம்

2.

ள் ழ ந் கு தை க

a)

குழந்தைகள்

b)

குப்பைகள்

3.

புத்துணர்ச்சி பிரித்து எழுதுக.

a)

புதுமை+உணர்ச்சி

b)

புது+உணர்ச்சி

4.

தேன்+இருக்கும் சேர்த்து எழுதுக

a)

தேனிஇருக்கும்

b)

தேனிருக்கும்

5.

நெகிழி+அற்ற சேர்த்து எழுதுக

a)

நெகிழ்அற்ற

b)

நெகிழியற்ற

6.

பாதிப்பு+அடைகிறது சேர்த்து எழுதுக.

a)

பாதிப்பு அடைகிறது

b)

பாதிப்படைகிறது

7.

பாலை+எல்லாம் சேர்த்து எழுதுக.

a)

பாலையெல்லாம்

b)

பாலைஎல்லாம்

8.

பகைவர்கள் -எதிர்ச்சொல்

a)

நண்பர்கள்

b)

எதிரிகள்

9.

எதை+பார்த்தாலும் சேர்த்து எழுதுக.

a)

எதைப்பார்த்தாலும்

b)

எதபார்த்தாலும்

10.

பணி-பொருள் தருக.

a)

வேலை

b)

வேளை