NEW
Font size
Worksheetsதமிழ் எழுத்துகள்
Total questions: 12
Worksheet time: 6mins
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை? (How many Tamil letters are there?)
12
18
216
247
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை? (How many Uyir Ezhuthugal are there)
12
18
16
216
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை? (How many Mei Ezhuthugal are there)
12
18
216
247
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை? (How many Uyir Mei Ezhuthugal are there)
216
247
18
12
உயிர் குறில் எழுத்துக்கள் எத்தனை? (How many Uyir kuril letters are there)
2
5
7
3
உயிர் எழுத்துகள் எத்தனை வகைப்படும்? (How many types of Uyir Ezhuthugal are there?)
2
3
4
5
மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்? (How many types of Mei Ezhuthugal are there?)
2
3
4
5
க் ச் ட் த் ப் ற்-
மெல்லினம் (Mellinam)
வல்லினம் (Vallinam)
இடையினம் (Idaiyinam)
ங் ஞ் ண் ந் ம் ன்
வல்லினம் (Vallinam)
மெல்லினம் (Mellinam)
இடையினம் (Idaiyinam)
ய் ர் ல் வ் ழ் ள் -
வல்லினம் (Vallinam)
மெல்லினம் (Mellinam)
இடையினம் (Idaiyinam)
உயிர் நெடில் எழுத்துக்கள் எத்தனை? (How many uyir nedil letters are there?)
5
7
2
9
ஆய்த எழுத்தை தேர்வுசெய்யவும்? (Select Aayidha ezhuthu)
உ
்
ஃ
க்
