Worksheetsதமிழ் மொழி - ஆண்டு 2 - இரா.ராஜேஸ்வரி . லாபு 4 தமிழ்ப்பள்ளி
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
- இடம் எத்தனை வகைப்படும்?
a)
1
b)
2
c)
3
d)
4
2.
நான் - எந்த இடத்தைக் குறிக்கும்?
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
3.
யாம் - எந்த இடத்தைக் குறிக்கும்?
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
4.
உங்கள் - எந்த இடத்தைக் குறிக்கும்?
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
5.
நீவிர் - எந்த இடத்தைக் குறிக்கும்?
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
6.
அனிதா - எந்த இடத்தைக் குறிக்கும்?
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
7.
குரங்கு - எந்த இடத்தைக் குறிக்கும்?
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
8.
உன் மகன் நல்லவன்.
வாக்கியத்தில் முன்னிலையைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
உன்
b)
மகன்
9.
நான் , மாலன், முரளி மூவரும் சுற்றுலா சென்றோம்.
வாக்கியத்தில் தன்மையைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
நான்
b)
மாலன்
c)
முரளி
10.
நான் மீன் வளர்த்தேன்.
வாக்கியத்தில் படர்க்கையைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
நான்
b)
மீன்
100 %
