Worksheetsஓரெழுத்துச் சொற்கள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsநெருப்பைக் குறிக்கும் ஓரெழுத்துச் சொல்_______________________.
ஈ
தீ
நா
தமிழ் மாதத்தைக் குறிக்கும் ஓரெழுத்துச் சொல்________________________.
பூ
தா
தை
பொருட்களை எடுத்துச் செல்ல உதவும் ஓரெழுத்துச் சொல்______________________.
தை
பை
கை
மரத்தைக் குறிக்கும் ஓரெழுத்துச் சொல்_________________________.
பூ
மா
கை
கரத்தைக் குறிக்கும் ஓரெழுத்துச் சொல்_________________________.
கை
பை
போ
5 questions
P2A Theenthamil unit 9
Worksheet
•
2nd Grade
10 questions
Tamil quizizz
Worksheet
•
2nd Grade
10 questions
புணர்ச்சி ( இலக்கணம் ) ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்
Worksheet
•
1st - 6th Grade
10 questions
தமிழ்மொழி ஆண்டு 2- ஒன்றன்பால் பலவின்பால், மரியாதைச் சொற்கள்
Worksheet
•
2nd Grade
10 questions
ஒருமை பன்மை
Worksheet
•
2nd Grade
10 questions
சுட்டெழுத்து / ஒருமை பன்மை ஆண்டு 2
Worksheet
•
2nd Grade
10 questions
Recap on the letters learnt
Worksheet
•
2nd - 3rd Grade
6 questions
பேச்சுவழக்குச் சொற்கள்
Worksheet
•
KG - Professional Dev...