wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. உலகில் உள்ள பொருளை உற்று நோக்கும் போது மனிதன் அவற்றின் ---------------- அறிந்து கொண்டான்.

a)

இயல்புகளை

b)

வடிவங்களை

c)

நிறங்களை

d)

உருவங்களை

2.

2. மொழியைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஏற்பட்ட வரையறைகளே ------------------------- ஆகும்.

a)

எழுத்துகள்

b)

சொற்கள்

c)

இலக்கணம்

d)

தொடா்கள்

3.

3. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் -----------------

a)

2

b)

3

c)

4

d)

5

4.

4. ஒலி வடிவமாக எழுதப்படுவதும் வாி வடிவமாக எழுதப்படுவதும் ------------------- எனப்படும்

a)

தொடா்

b)

சொல்

c)

எழுத்து

d)

வாக்கியம்

5.

5. உயிருக்கு முதன்மையானது --------------------

a)

ஒலி

b)

காற்று

c)

ஒளி

d)

ஒழி

6.

6. குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு --------------------

a)

2 மாத்திரை

b)

1 மாத்திரை

c)

1/2 மாத்திரை

d)

1/4 மாத்திரை

7.

7. நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு ---------------

a)

1/4 மாத்திரை

b)

1/2 மாத்திரை

c)

1 மாத்திரை

d)

2 மாத்திரை

8.

8. மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு -----------------

a)

1/2 மாத்திரை

b)

1/4 மாத்திரை

c)

2 மாத்திரை

d)

1 மாத்திரை

9.

9. மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிா் எழுத்துகள் பன்னிரெண்டும் சோ்வதால் தோன்றும் எழுத்துகள் ------------------

a)

உயிா் எழுத்துகள்

b)

மெய் எழுத்துகள்

c)

உயிா்மெய் எழுத்துகள்

d)

ஆய்த எழுத்து

10.

10. ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு -----------------

a)

1/4 மாத்திரை

b)

1/2 மாத்திரை

c)

2 மாத்திரை

d)

1 மாத்திரை