NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் மொழி
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
1.உயிர் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
a)
4
b)
3
c)
2
d)
1
2.
உயிர் எழுத்துகள் எத்தனை?
a)
13
b)
12
c)
11
d)
10
3.
உயிர் குறில் எழுத்துகள் யாவை?
a)
அ,ஆ,இ,உ
b)
அ,இ,உ,எ,ஒ
c)
ஏ,ஓ,ஊ,ஃ,ஈ
d)
எ,ஐ,ஒ,அ,இ
4.
உயிர் எழுத்துகள் எத்தனை?
a)
13
b)
12
c)
11
d)
10
5.
எதனை நெட்டெழுத்து என்போம்?
a)
உயிர் எழுத்துகளில் குறிலை.
b)
உயிர் எழுத்துகளில் நெடில் அல்லது நீண்ட ஓசையுடைய எழுத்துகள்
c)
ஆயுத எழுத்து
6.
நெட்டெழுத்துகள் யாவை?
a)
ஆ,ஈ,ஊ,ஏ,ஐ, ஓ,ஔ
b)
ஊ,இ,ஔ,ஓ,ஏ
c)
அ,இ,உ,எ,ஐ
7.
மெய்யெழுதுகளை எத்தனை வகையாக வகைப்படுத்தியுள்ளனர்?
a)
4
b)
3
c)
2
d)
1
8.
மெய் எழுத்துகள் எத்தனை?
a)
20
b)
19
c)
18
d)
17
9.
இவற்றில் எது சரி?
a)
ஸ்,ட்,த்,ர்-மெய் எழுத்துகள்
b)
அ,ஆ,இ,ஈ-உயிர் எழுத்துகள்
c)
ச்,டா,தி,அ-உயிர் மெய் எழுத்துகள்
10.
தமிழில் முதல் எழுத்துகள் எத்தனை?
a)
30
b)
29
c)
20
d)
35
11.
தமிழ் எழுத்துகள் எத்தனை?
a)
247
b)
125
c)
211
d)
267
Reset
