Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சூரியன்-பொருள்
a)
கதிரவன்
b)
கனல்
2.
நெருப்பு-_________
a)
அனல்
b)
குற்றம்
3.
தவறு-__________
a)
பரிதி
b)
பிழை
4.
குழந்தை-____________
a)
சான்றோர்
b)
குழவி
5.
விடுபட்ட எழுத்தை கண்டுபிடி(பௌ ______ம்)
a)
ல
b)
வ
6.
முக்கனி_____,______,______
a)
மா,பலா,வாழை
b)
மா,பலா,கொய்யா
7.
மூவேந்தர்_______,_________,________
a)
கம்பர், வீரமாமுனிவர், கண்ணதாசன்
b)
சேரர், சோழர், பாண்டியர்
8.
தமிழில் உள்ள மொத்த எழுத்துகள்_________
a)
247
b)
248
9.
மெய் எழுத்துகள்__________
a)
17
b)
18
10.
உயிர் குறில்_________
a)
ஐந்து
b)
ஆறு
100 %
