Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பிறப்பெடுத்தேன் பிரித்து எழுதுக.
a)
பிறப்ப+எடுத்தேன்
b)
பிறப்பு+எடுத்தேன்
2.
சிறப்படைந்தேன் பிரித்து எழுதுக.
a)
சிறப்பு+அடைந்தேன்
b)
சிற+படைந்தேன்
3.
அங்கெல்லாம் பிரித்து எழுதுக.
a)
அங்கு+எல்லாம்
b)
அங்+கெல்லாம்
4.
அம்மா-பொருள் தருக.
a)
குழந்தை
b)
தாய்
5.
சிகப்பு-______
a)
சிவப்பு
b)
சிவப்பி
6.
எடதுபக்கம்-__________
a)
இடப்பக்கம்
b)
இபக்கம்
7.
உசிர்-_________
a)
உறி
b)
உயிர்
8.
வவுத்து வலி-_________
a)
வயிற்றுவலி
b)
வயிர்றுவலி
9.
செவ்வா-_________
a)
செவ்வகம்
b)
செவ்வாய்
10.
முறிச்சி-_________
a)
முறித்து
b)
முரித்து
100 %
