wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

4th

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பொருள் தருக

மாட்டாந்தொழு =

a)

மாடு கட்டும்

இடம்

b)

ஆடு கட்டும் இடம்

c)

குதிரை கட்டும் இடம்

2.

இரண்டெடுத்து இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .......................................

a)

இரண் + டெடுத்து

b)

இரண்டு + எடுத்து

c)

இரண்டெ + டுத்து

3.

பொங்கலிட்டு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............................

a)

பொங்கல் + இட்டு

b)

பொங்கல் + லிட்டு

c)

பொங்க + இட்டு

4.

பொருள் தருக

முளைப்பாரி =

a)

முளையிட்ட நவதானியங்கள்

b)

முளையிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மண்பாண்டம்

c)

மண்பாண்டம்

5.

பொருள் தருக

தையலர் =

a)

பெண்கள்

b)

ஆண்கள்

c)

சிறுவர்

6.

ஓலைக்கொட்டான் =

a)

ஓலையால்

முடையப்பட்ட சிறு

கூடை

b)

நெகிழிப் பை

c)

மண்பாண்டம்

7.

மணி + பயறு என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் ........................................

a)

மணிபயறு

b)

மணபயறு

c)

மணிப்பயறு

8.

கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

சோளத்தட்டு =

a)

சோள+தட்டு

b)

சோளம்+ தட்டு

9.

கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

மாட்டெரு = .

a)

மா +எரு

b)

மாடு +எரு

10.

கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து

ஓலௌக்கொட்டான் =

a)

ஓலை+கொட்டான்

b)

ஓலைக் + கொட்டான்