NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇணைமொழி
Total questions: 14
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி.சம்பந்தனார் _________________________ மக்களால் போற்றப்படும் மகான் ஆவார்.
a)
அன்றும் இன்றும்
b)
ஆடிப்பாடி
c)
அருமை பெருமை
d)
மேடு பள்ளம்
2.
சுமதி தன் குடும்பத்தாரின் ________________ களைப் பற்றி தன் தாத்தாவிடம் கேட்டு அறிந்து கொண்டாள்.
a)
ஆடிப்பாடி
b)
அருமை பெருமை
c)
நன்மைகள்
d)
மகிழ்ச்சி
3.
இசைஞானி இளையராஜாவின் கலைநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இசை கலைஞர்கள் பலர் மேடையில் __________________ மலேசிய வாழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.
a)
அன்றும் இன்றும்
b)
அருமை பெருமை
c)
ஆனந்தம்
d)
ஆடிப்பாடி
4.
பள்ளிப் பரிசளிப்பு விழாவில் மாணவர்கள், மேடையில் _________________ தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
a)
அன்றும் இன்றும்
b)
அருமை பெருமை
c)
ஆனந்தம்
d)
ஆடிப்பாடி
5.
தன் தந்தையின் ______________ தெரியாத மோகன் அவரைப் பிரிந்த பின்னரே உணர்ந்தான்.
a)
அன்றும் இன்றும்
b)
மேடு பள்ளம்
c)
அருமை பெருமை
d)
ஆடிப்பாடி
6.
பள்ளிப் போட்டி விளையாட்டில் மாணவர்கள் _______________ வருகைப் புரிந்த அனைவரையும் கவர்ந்தனர்.
a)
அன்றும் இன்றும்
b)
ஆடிப்பாடி
c)
அருமை பெருமை
d)
மேடு பள்ளம்
7.
திருமதி மணிமேகலை _____________ பழைய பாடல்களையே விரும்பி கேட்பதாகக் கூறினார்.
a)
அன்றும் இன்றும்
b)
ஆடிப்பாடி
c)
ஏற்றம் இறக்கம்
d)
அருமை பெருமை
8.
சுதந்திர தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் _________________ மக்களால் போற்றப்படும் மகான் ஆவார்.
a)
அருமை பெருமை
b)
அன்றும் இன்றும்
c)
ஆடிப்பாடி
d)
மேடு பள்ளம்
9.
அருமை பெருமை என்னும் இணைமொழியின் பொருள் என்ன?
a)
மகிழ்ச்சியுடன்
b)
எந்தக் காலத்திலும்
c)
சிறப்பு/உயர்வு/மேன்மை
d)
ஆனந்தம்
10.
ஆடிப்பாடி என்னும் இணைமொழிக்குப் பொருள் என்ன?
a)
மகிழ்ச்சியுடன்
b)
கவலையுடன்
c)
துக்கத்துடன்
d)
மேன்மையுடன்
11.
அன்றும் இன்றும் என்னும் இணைமொழிக்குப் பொருள் என்ன?
a)
மகிழ்ச்சியுடன்
b)
எந்தக் காலத்திலும்
c)
இக்காலத்தில்
d)
அக்காலத்தில் மட்டும்
12.
மகிழ்ச்சியுடன் என்னும் பொருளுக்கு ஏற்ற இணைமொழி யாது?
a)
அருமை பெருமை
b)
அன்றும் இன்றும்
c)
மேடு பள்ளம்
d)
ஆடிப்பாடி
13.
சிறப்பு/உயர்வு/மேன்மை என்னும் பொருளுக்கு ஏற்ற இணைமொழி யாது?
a)
அருமை பெருமை
b)
அன்றும் இன்றும்
c)
மேடு பள்ளம்
d)
ஆடிப்பாடி
14.
எந்தக் காலத்திலும் என்னும் பொருளுக்கு ஏற்ற இணைமொழி யாது?
a)
அருமை பெருமை
b)
அன்றும் இன்றும்
c)
மேடு பள்ளம்
d)
ஆடிப்பாடி
Reset
