Worksheetsதமிழ்மொழி ஆண்டு4 (i)
Total questions: 10
Worksheet time: 6mins
முதலாம் வேற்றுமை உருபு என்ன?
கு
ஐ
ஆல்
உருபு இல்லை
வையத்துள் _A__வாழ்பவன் __B__ தெய்வத்துள் வைக்கப் படும்.
வானுறையும் ; தெய்வத்துள்
வைக்கப் படும்; வானுறையும்
வையத்துள் ; வானுறையும்
வாழ்வாங்கு; வானுறையும்
திருக்குறளை எழுதியவர் யார்?
பாரதியார்
ஒளவையார்
கண்ணதாசன்
திருவள்ளுவர்
திருவள்ளுவர் எத்தனை குறள்களை எழுதியுள்ளார்?
1030
1230
1330
1430
(அண்ணன் தங்கையை அழைத்தார்.) இந்த வாக்கியத்திலுள்ள வேற்றுமை உருபு என்ன?
உடன்
ஐ
கு
இருந்து
"உயர்ந்த பண்பு" என்ற தலைப்பில் நீ படித்த இரண்டு வாக்கியங்களைத் தேர்ந்தெடுக.
அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துப் பள்ளிக்குச் செல்லத் தயாரானேன்.
நண்பர்களோடு சேர்ந்து வகுப்பறையில் விளையாடுவேன்.
தினமும் அம்மா செய்யும் அயராத சேவைக்காக நன்றி கூறி, பள்ளிக்குப் புறப்பட்டேன்.
பள்ளியை அடைந்ததும் நுழைவாயிலில்
நின்று கொண்டிருந்த பொறுப்பாசிரியருக்கு நன்றி கூறினேன். சக நண்பர்களுக்கும் நன்றி கூறினேன்.
அப்பாவின் மகிழுந்தில் முன் இருக்கையில் அமர்ந்தேன். ________________மறவாமல் அணிந்து கொண்டேன். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
முகக்கவசம்
பாதுகாப்புப் பட்டை
தலைக்கவசம்
பாதுகாப்பு வலை
_______________ சிறிதேனும் உண்ண வேண்டும் என அம்மா வலியுறுத்தினார். நானும் அவ்வாறு செய்தேன். (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.)
காலைச் சிற்றுண்டி
மாலைச் சிற்றுண்டி
இரவுச் சிற்றுண்டி
"வையம்" என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
பெருமை
கடவுள்
முறைப்படி வாழ்வது
பூமி
இன்று நீ படித்தத் திருக்குறளின் பொருள் என்ன?
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வீட்டில் தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
உலகத்தில் வாழக்கூடாத அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
உலகத்தில் தீய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
