NEW
Font size
Worksheetsதமிழ்
Total questions: 8
Worksheet time: 8mins
அன்னை + தமிழே - என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ..............
அன்னைத்தமிழே
அன்னை தமிழே
அன்னந்தமிழே
பிறப்பெடுத்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ....................
பிறப் + பெடுத்தேன்
பிறப்பு + எடுத்தேன்
பிறப் + எடுத்தேன
மறந்துன்னை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......................
மறந்து + துன்னை
மறந் + துன்னை
மறந்து + உன்னை
சிறப்படைந்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................
சிறப்பு + அடைந்தேன்
சிறப் + அடைந்தேன்
சிற + படைந்தேன்
என்னில் என்ற சொல்லின் பொருள் ...............................................
உனக்குள்
நமக்குள்
எனக்குள்
ஆவி என்ற சொல்லின் பொருள்........
உண்மை
உயிர்
உடல்
அன்னைத்தமிழே பாடலின்
ஆசிரியர்............
நா.காமராசன்
பாரதியார்
திருவள்ளுவர்
நா.காமராசனின் உயிரில் கலந்தவள்...............
தமிழ் அன்னை
இறைவன்
