NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil 4
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆடினாள் பால்வகை குறிப்பிடுக
a)
ஆண்பால்
b)
பலர்பால்
c)
பெண்பால்
2.
பறந்தன பால்வகை குறிப்பிடுக
a)
பலவின்பால்
b)
ஒன்றன்பால்
c)
பலர்பால்
3.
ஆனை என்பதைப் பிரித்து எழுதினால் கிடைப்பது -----.
a)
ஆ +நெய்
b)
ஆ + னை
c)
யா +னை
4.
வாரம் + சந்தை சேர்த்து எழுதுக
a)
வாரம்சந்தை
b)
வாரசந்தை
c)
வாரச்சந்தை
5.
பழமொழியை நிறைவு செய்க. ______ கடிக்காது
a)
குரைக்கின்ற நாய்
b)
குறைக்கின்ற நாய்
c)
குலைக்கின்ற நாய்
6.
பல்லாண்டு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
a)
பல் + லாண்டு
b)
பல + யாண்டு
c)
பல + ஆண்டு
7.
பேசி + இருந்தால் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
a)
பேசிஇருந்தால்
b)
பேசியிருந்தால்
c)
பேசியிரு
8.
எப்பொழுதும் உண்மை பேச வேண்டும்.__________ பேசுவதை தவிர்க்க வேண்டும்
a)
பொய்
b)
உண்மை
c)
நற்சொல்
9.
மக்கள் சேர்ந்து வாழும் இடம்
a)
காடு
b)
கடல்
c)
ஊர்
10.
உலகம் என்பதன் வேறு சொல்
a)
பார்
b)
வீடு
c)
மன்றம்
Reset
