WorksheetsC4
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அமுதவாணன் யாருடன் வாரச் சந்தைக்கு சென்றான்?
a)
அப்பா
b)
அண்ணன்
c)
மாமா
d)
தாத்தா
2.
அமுதவாணன் யானைக்கு எவ்வளவு ரூபாய் கொடுத்தான்?
a)
5
b)
10
c)
1
d)
20
3.
சுவைத்தால் இனிக்கும்
a)
பாகற்காய்
b)
வாழைப்பூ
c)
கரும்பு
d)
இரும்பு
4.
சுருங்கச் சொல்லி விளங்க வைக்க கூறிய மொழிகளே ______
a)
புதுமொழிகள்
b)
நன்மொழிகள்
c)
பழமொழிகள்
d)
பொன்மொழிகள்
5.
கையின் மறுபெயர்____
a)
மரம்
b)
சிரம்
c)
கரம்
d)
வரம்
6.
முயலின் முன்னோரை கொன்று தின்ற விலங்கு
a)
சிங்கம்
b)
நரி
c)
ஓநாய்
d)
புலி
7.
புலி யாரை முதுகில் ஏற்றிக்கொண்டு சென்றது?
a)
அணில்
b)
பூனை
c)
முயல்
d)
எலி
8.
சிறிய வகை கோபி மீனின் நீளம் என்ன?
a)
12 மில்லிமீட்டர்
b)
15 மில்லிமீட்டர்
c)
13 மில்லிமீட்டர்
d)
18 மில்லிமீட்டர்
9.
உணவு + அளிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
a)
உணவு அளிக்க
b)
உணவளிக்க
c)
உணவவுளிக்க
d)
உணவ்வளிக்க
10.
காலை + பொழுது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
a)
காலைபொழுது
b)
கால்பொழுது
c)
காலைப்பொழுது
d)
காலப் பொழுது
100 %
