NEW
Font size
Worksheetsகரிகாலன்
Total questions: 10
Worksheet time: 5mins
கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
திருச்சி
மதுரை
தஞ்சாவூர்
திருநெல்வேலி
கல்லணையைக் கட்டியவர் -----
பாண்டிய மன்னன்
நெடுஞ்செழியன்
கலைஞர் கருணாநிதி
கரிகாலன்
கரிகாலனின் இயற் பெயர் --------- என்பதாகும்
வளவன்
ரத்தினம்
கோவலன்
அதியமான்
---------பழந்தமிழரின் தொழில் நுட்பத்திற்கு சான்றாகும்
வைகை அணை
கல்லணை
ஆழியார் அணை
சாம்பல் அணை
சூழ்ச்சி இச்சொல் குறிக்கும் பொருள் -------
மகிழ்ச்சி
துன்பம்
ஆச்சரியம்
தந்திரம்
நீர் + பாசனம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
நீர் பாசனம்
நீரா பாசனம்
நீர்ப் பாசனம்
நீரை பாசனம்
எதிரிகள் என்பதன் எதிர்ச் சொல் ------
நண்பர்கள்
பகைவர்கள்
சிறிய
புதுமை
கல்லணை ----நூற்றாண்டில் கட்டப்பட்டது
நான்காம்
மூன்றாம்
இரண்டாம்
ஒன்றாம்
-------பிரியும் இடத்தில் தான் இந்தக் கல்லணை கட்டப்பட்டது
காவிரி
வைகை
பவானி
பெரியார்
வியத்தகு இச்சொல் குறிக்கும் பொருள் -------
தந்திரம்
மகிழ்ச்சி
பயந்து
ஆச்சரியம்
