Font size
Worksheetsகணினி உலகம்
Total questions: 11
Worksheet time: 8mins
சார்லஸ் பாப்பேஜ் கண்டறிந்த அறிவியல் கருவி ...............................................
தொலைக்காட்சி
கணினி
கைப்பேசி
மடிக்கணினி
இப்போதெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................
இப்போது + எல்லாம்
இப்போ + எல்லாம்
இப்போதே + எல்லாம்
இப்போ + வெல்லாம்
நினைவகம் - இச்சொல்லைப் பிரித்து எழுதும் முறை ...............................................
நினை + வகம்
நினை + அகம்
நினைவு + வகம்
நினைவு + அகம்
மின் + அஞ்சல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்______
மின் அஞ்சல்
மின்னஞ்சல்
பதிவேற்றம் – இச்சொல்லின் பொருள்_________
தகவல் பதிவு செய்தல்
தகவல் பெறுதல்
சென்னையில் பூவிழி கண்டுகளித்த இடங்கள் யாவை?
அண்ணா நூற்றாண்டு நூலகம்
உயிர்க்காட்சிச் சாலை
மெரினா கடற்கரை
தகவல் தொழில்நுட்பப் பூங்கா
கணினியின் முதன்மைப் பகுதிகள் யாவை?
மையச் செயல்பாட்டுப்பகுதி (CPU)
கட்டுப்பாட்டகம் (Control Unit)
நினைவகம் (Memory)
உள்ளீ டு மற்றும் வெளியீடு (Input and output)
இணையம் என்றால் என்ன?
கணினிகளுக்கு இடையே இணையத்தின் வாயிலாகச் செய்யப்படும் தகவல் பரிமாற்றமே
கணினிகளின் தொடர்ச்சியான வலை அமைப்புகள் சேர்ந்திருக்கும் இணைப்பே
CPU என்பதன் தமிழ் விரிவாக்கம்___
விசைப்பலகை
மையச் செயல்பாட்டுப் பகுதி
காட்சித்திரை, கணினி அச்சுப்பொறி போன்றவை____
உள்ளீட்டுக் கருவிகள்
வெளியீட்டுக் கருவிகள்
விசைப்பலகை, சுட்டி போன்றவை _________
உள்ளீட்டுக் கருவிகள்
வெளியீட்டுக் கருவிகள்
