Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பணமில்லாமல் வீட்டை வாங்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு நண்பன் என்ன சொன்னான்?
"அது எல்லாம் _________ தான்!"

a)

மனக்கோட்டை

b)

தொன்று தொட்டு

2.

மனக்கோட்டை- வெறும் கற்பனை

a)
True
b)
False
3.

அவள் சமையலில் மிகவும் பழைய முறைகளை மட்டும் பயன்படுத்துவாள். அவள் உண்மையிலேயே __________ வாழ்கிறாள்

a)

மனக்கோட்டை

b)

தொன்று தொட்டு

4.

நெடுங்காலமாய்/ ஆதிகாலத்திலிருந்து

a)

தொன்று தொட்டு

b)

மனக்கோட்டை

5.

திருமதி அபிராமியின் குடும்பத்தினர் நெடுங்காலனாகவே மட்பானை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.

a)

தொன்று தொட்டு

b)

மனக்கோட்டை

6.

சிவா எனும் வாலிபன் வெறும் கற்பனை உலகத்திலேயே வாழ்ந்து கொண்டு நேரத்தைக் கழித்தான்.

a)

தொன்று தொட்டு

b)

மனக்கோட்டை

7.

அவன் எப்போதும் புதிய முறைகளை ஏற்க மறுப்பதால், அவனை எப்படி விவரிக்கலாம்?
அவன் ___________ பழக்கங்களைப் பின்பற்றுபவன்.

a)

மனக்கோட்டை

b)

தொன்று தொட்டு

8.

"மனக்கோட்டை" என்றால் என்ன?

a)

பழைய வழிமுறைகளை பின்பற்றுதல்

b)

கனவுகளில் மூழ்கி இருப்பது

c)

உழைத்து வாழ்தல்

d)

விரைவாக முடிவெடுத்தல்

9.

"தொன்று தொட்டு" என்றால் என்ன?

a)

கனவுகளில் வாழ்தல்

b)

புதியவற்றை முயற்சி செய்தல்

c)

பழமையான வழக்கங்களை பின்பற்றுதல்

d)

நவீன முறைகளை ஏற்றுக்கொள்ளுதல்

10.

"அவன் எப்போதும் வேலை செய்யாமல் வெறுமனே மனக்கோட்டை கட்டிக்கொண்டு இருப்பான்"

இந்த வாக்கியத்தில் "மனக்கோட்டை" எந்த உணர்வைக் குறிப்பிடுகிறது?

a)

நிஜமான வாழ்க்கை

b)

சோம்பல்

c)

கனவுகளில் மூழ்குதல்

d)

கடின உழைப்பு