wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரிசை உணர்த்தும் சொற்கள்

Total questions: 6

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மாணவர்கள் பள்ளி உணவகத்திற்குச் சென்றார்கள். _________ அவர்கள் வரிசையில் நின்று உணவை வாங்கினார்கள். __________ அவர்கள் மேசையில் அமர்ந்து உணவு உண்டு மகிழ்ந்தனர். சாப்பிட்டு முடித்த _________ அவர்கள் தங்கள் வகுப்பறைக்குச் சென்றார்கள்.

a)

பிறகு, முதலில் , அடுத்து

b)

அடுத்து , முதலில், பிறகு

c)

முதலில் , அடுத்து , பிறகு

2.

நான் என் குடும்பத்தினருடன் பாலித் தீவுக்குச் சென்றேன். ______________ நாங்கள் தங்கும் விடுதிக்குச் சென்றோம். அங்கு ஓர் வழிகாட்டி எங்களைச் சந்தித்தார். ____________ அவர் எங்களை பாலித் தீவில் இருந்த சில இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். அதன் __________ நாங்கள் இரவு உணவு உண்ணச் சென்றோம்.

a)

பிறகு, அடுத்து , முதலில்

b)

முதலில் , அடுத்து , பிறகு

c)

அடுத்து , முதலில் , பிறகு

3.

செல்வி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள். அவளுக்குப் பசியாக இருந்ததால் ___________அவள் மதிய உணவு உண்டாள். ___________ அவள் சிறிது நேரம் ஓய்வு எடுத்தாள். __________மாலை 5 மணிக்கு வீட்டுப்பாடங்களைச் செய்து முடித்தாள்.

a)

அடுத்து , பிறகு ,முதலில்

b)

பிறகு , முதலில் , அடுத்து

c)

முதலில் , அடுத்து, பிறகு

4.

அம்மா கோழிக் கறி சமைக்க எண்ணினார். அதனால் , அவர் சந்தைக்குச் சென்றார். __________அவர் ஒரு கோழியும் சில முட்டைகளையும் வாங்கினார். ___________அவர் காய்கறிக்கடையிலிருந்து சில வெங்காயமும் வெள்ளரிக்காயும் வாங்கினார். அதன் _________ அவர் மளிகைக்கடைக்குச் சென்று தாளிதப் பொருள்களை வாங்கினார்.

a)

முதலில் , அடுத்து ,பிறகு

b)

அடுத்து , பின் ,முதலில்

c)

பிறகு , முதலில் , அடுத்து

5.

மாணவர்கள் கடற்கரையைச் சுத்தம் செய்யச் சென்றனர். அங்கு அடைந்ததும் ____________அவர்கள் ஆசிரியர் கொடுத்தப் பைகளில் குப்பைகளை அள்ளிப் போட்டனர். ______________அவர்கள் அள்ளிய குப்பைகளைப் பெரிய தொட்டியில் வீசினர். அதன் ___________அவர்கள் தங்கள் கைகளைக் கழுவிய பின் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குத் திரும்பினர்.

a)

அடுத்து , பிறகு, முதலில்

b)

பிறகு , அடுத்து , முதலில்

c)

முதலில் , அடுத்து , பிறகு

6.

நான் என் தங்கையுடன் நூலகத்திற்குச் சென்றேன். _________நாங்கள் எங்களுக்குப் பிடித்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தோம். ___________நாங்கள் அமர்ந்து படிப்பதற்காக ஓர் இடத்தைத் தேடினோம். இரண்டு மணி நேரம் கழிந்த ___________ நாங்கள் வீட்டிற்குப் புறப்பட்டோம்.

a)

அடுத்து , முதலில் , பிறகு

b)

முதலில் , அடுத்து , பிறகு

c)

பிறகு , முதலில் , அடுத்து