Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL CLASS 5

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்

a)

ஜேம்ஸ்வாட்

b)

ஐசக் நியூட்டன்

2.

முற்றும் என்பதன் பொருள்

a)

முறை

b)

முழுவதும்

3.

புவியீர்ப்பு - பிரித்து எழுதுக

a)

புவியீ +ஈர்ப்பு

b)

புவி + ஈர்ப்பு

4.

மேல் + எழும்ப - சேர்த்து எழுதுக.

a)

மேலெழும்ப

b)

மேலேளும்ப

5.

மனிதனின் சிந்தனையால் எது வளரத் தொடங்கியது ?

a)

அறிவியல்

b)

கணக்கு

6.

மூடி என்பதன் எதிர்ச்சொல்

a)

திறந்து

b)

உடைத்து

7.

முனை என்பதன் பொருள்

a)

வினை

b)

நுனி

8.

தொடங்கியது என்பதன் எதிர்ச்சொல்

a)

முடிந்தது

b)

நடந்தது

9.

ஆவியைக் கண்டார் .................... தந்தார் .

a)

ஆப்பிளைத்

b)

நீராவி இயந்திரத்தைத்

10.

பேருண்மை - பிரித்து எழுதுக.

a)

பெருமை + உண்மை

b)

பெரிய + உண்மை