NEW
Font size
S
M
L
XL
Worksheetsநான்காம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தெள்ளிய இச்சொல்லின் பொருள்
a)
மெல்லிய
b)
முதிர்ந்த
c)
இலகிய
2.
ஆல் இச்சொல்லின் பொருள்
a)
ஆலமரம்
b)
வேப்பமரம்
c)
அரசமரம்
3.
கயம் இச்சொல்லின் பொருள்
a)
நீர்நிலை
b)
பயம்
c)
பருவநிலை
4.
புரவி இச்சொல்லின் பொருள்
a)
யானை
b)
குதிரை
c)
பூனைபூனை
5.
பெரும்படை இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
பெருமை+படை
b)
பெரும்+படை
c)
பெரிய+படை
6.
நிழல்+ஆகும் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
a)
நிழல் ஆகும்
b)
நிழலாகும்
c)
நிழல்லாகும்
7.
இப்பாடலின் பொருள் எதனுடன் ஒப்பிட்டு கூறப்படுகிறது
a)
வேப்ப மரத்தின் விதை
b)
ஆலமரத்தின் விதை
c)
பிறருக்கு செய்யும் உதவி
8.
வெற்றிவேற்கை நூலின் ஆசிரியர்
a)
ஔவையார்
b)
பாரதியார்
c)
அதிவீரராம பாண்டியர்
9.
சினை என்பதன் பொருள்
a)
மீன்
b)
முட்டை
c)
சிறிய
10.
தெண்ணீர் என்பதன் பொருள்
a)
கலங்கிய நீர்
b)
தெளிந்த நீர்
Reset
