wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சான்றோர் -பொருள்

a)

அறிவில் சிறந்தவர்

b)

சோம்பேறி

c)

முட்டாள்

2.

கிளிகள் எந்த மரத்தில் குரலெழுப்பி கொண்டிருந்தன?

a)

வேப்ப மரம்

b)

மாமரம்

3.

இளமாறனை அழைத்தது யார்?

a)

அம்மா

b)

அப்பா

4.

கற்று அறிந்த சான்றோர் போல இருந்தது?

a)

பூக்கள்

b)

நெல்மணிகள்

5.

உழவர்கள் தான் _________ அச்சாணி

a)

தமிழ்நாட்டின்

b)

உலகத்தின்

6.

இளமாறன் பறித்த காய் ________

a)

வேப்பங்காய்

b)

வெண்டைக்காய்

7.

மாட்டின் சாணம் ___________ ஆக பயன்படுகிறது

a)

உரமாக

b)

பூச்சிக் கொல்லி யாக

8.

நன்மைதரும் செய்தி _________ பயன்படுத்துவது

a)

இயற்கை உரம்

b)

செயற்கை உரம்

9.

பாய்ந்தோடும் - பிரித்து எழுதுக

a)

பாய்ந்த+ஓடும்

b)

பாய்ந்து+ஓடும்

c)

பாய்ந்த்+தோடும்

d)

பாய்ந்து+தோடும்

10.

வயல் - பொருள்

a)

கழனி

b)

பூமி

c)

வீடு

d)

நெல்

11.

மகிழ்ச்சி - பொருள்

a)

அழுக்கு

b)

இன்பம்

c)

வருத்தம்

d)

ஓய்வு

12.

வேளாண்மை - பொருள்

a)

உழவு

b)

உரம்

c)

உழவன்

d)

மண்

13.

இதில் எது இயற்கை இல்லை?

a)

நெகிழி

b)

மலை

c)

காடு

d)

நிலம்

14.

குனிந்து - பொருள்

a)

வளைந்து

b)

விரைந்து

c)

வியந்து

d)

துணிந்து

15.

இதில் எது சரியான வரிசை?

a)

தளிர், திட்பம், தீ, துடுப்பு

b)

தையல், தொகை, தோழமை, தௌவை

c)

தென்னை, தாளம், திட்பம், தீ

d)

துடுப்பு, தூய்மை, தேன், தென்னை