wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திரிதல் புணர்ச்சி

Total questions: 13

Worksheet time: 12mins

Name
Class
Date
1.
கல் + குகை = 
a)
கற்குகை
b)
கல்குகை
c)
கள்குகை
d)
கட்குகை
2.
நூல் + கண்டு = 
a)
நூல்கண்டு
b)
நூட்கண்டு
c)
நூகண்டு
d)
நூற்கண்டு
3.
உள் + புறம் =
a)
உட்புறம்
b)
உற்புறம்
c)
உள்புறம்
d)
உள்ற்புறம்
4.
கல் + குகை = 
a)
கற்குகை
b)
கல்குகை
c)
கள்குகை
d)
கட்குகை
5.
வாள் + போர் 
a)
வாற்போர்
b)
வாள்போர்
c)
வால்போர்
d)
வாட்போர்
6.
பாகல் + காய் =
a)
பாகற்காய்
b)
பாவக்காய்
c)
பாவகாய்
d)
பாகல்காய்
7.
நாவல் + பழம் =
a)
நாவற்பழம்
b)
நாவட்பழம்
c)
நாவல்பழம்
d)
நாட்ப
8.
நாள் + காட்டி = 
a)
நாட்காட்டி 
b)
நால்காட்டி
c)
நாற்காட்டி
d)
நாள்காட்டி
9.
முள் + செடி = 
a)
முட்ற்செடி
b)
முள்ற்செடி
c)
முட்செடி
d)
முள்செடி
10.
பல் + பொடி = 
a)
பற்பொடி
b)
பல்பொடி
c)
பட்பொடி
d)
பள்பொடி
11.
உள் + பூசல் = 
a)
உல்பூசல்
b)
உட்பூசல்
c)
உள்பூசல்
d)
உட்ப்புசல்
12.
வேல் + படை = 
a)
வேற்படை
b)
வேல்படை
c)
வேள்படை
d)
வேல்படை
13.
கால் + பந்து =
a)
காற்பந்நு
b)
கால்பந்நு
c)
காட்பந்நு
d)
காள்பந்நு