Worksheetsபெயர்ச்சொல்
Total questions: 10
Worksheet time: 5mins
படம் உணர்த்து பெயர்ச்சொல் யாது ?
சினைப்பெயர்
பொருட்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
படத்திற்கு ஏற்ற தொழிற்பெயரை தேர்ந்தெடு.
தவழுதல்
தாவுதல்
தத்துதல்
குதித்தல்
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற பொருட்பெயரைத் தெரிவு செய்க.
---------------- மாடுகளை மேய்க்க அழைத்துச் சென்றான்.
குயவன்
தச்சன்
வனையன்
இடையன்
ராமுவிற்கு பொங்கல் கொண்டாட முக்கியமான பொருள் ஒன்று தேவைப்படுகிறது. அவன் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?
சிற்பி
தச்சன்
குயவன்
இடையன்
பண்புப்பெயரை உணர்த்தும் படத்தை தேர்ந்தெடு
மேற்காணும் படங்கள் எவ்வகைப் பெயர்ச்சொல்லைக் கொண்டதாகும் ?
தொழிற்பெயர்
பொருட்பெயர்
சினைப்பெயர்
இடப்பெயர்
மேற்காணும் படங்களில் விடுப்பட்ட பெயர்ச்சொல் யாது?
தொழிற்பெயர்
பொருட்பெயர்
சினைப்பெயர்
இடப்பெயர்
மேற்காணும் படத்தின் பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
தொழிற்பெயர்
பொருட்பெயர்
சினைப்பெயர்
இடப்பெயர்
இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
கோடிடப்பட்ட சொல்லின் பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
தொழிற்பெயர்
பொருட்பெயர்
சினைப்பெயர்
காலப்பெயர்
சரியான பொருட்பெயரைத் தேர்ந்தெடுக.
கண்
குழந்தை
பென்சில்
வாழைப்பழம்
