Worksheetsமுன்னறித் தேர்வு
Total questions: 10
Worksheet time: 5mins
இப்படம் எதனைப் பற்றியது?
பழங்கள்
பளங்கள்
பலங்கள்
நேற்று என் பிறந்தநாள் விழாவிற்கு அம்மா அனைவரையும் ___________த்தார்.
அலை
அழை
அளை
மகிழன் எப்பொழுதும் ________________யில் எழுந்து உடல் பயிற்சி செய்வது வழக்கம்.
காளை
காழை
காலை
அமுதா வேகமாக ஓடும் போது கால் தடுக்கி ________________யில் விழுந்தாள்.
குழி
குளி
குலி
தலையணை. வண்ணமிடப்பட்ட சொல்லுக்கு ஓரே பொருள் தரும் வேறு சொல்லைக் குறிப்பிடுக.
உறை
உரை
யானை வண்ணமிடப்பட்ட சொல்லுக்கு ஓரே பொருள் தரும் வேறு சொல்லைக் குறிப்பிடுக.
கறி
கரி
நெருப்பு வண்ணமிடப்பட்ட சொல்லுக்கு ஓரே பொருள் தரும் வேறு சொல்லைக் குறிப்பிடுக.
அணல்
அனல்
அந்த புத்தகங்கள் மிகவும் பாரமாக உள்ளது. வண்ணமிடப்பட்ட சொல்லுக்கு ஓரே பொருள் தரும் வேறு சொல்லைக் குறிப்பிடுக.
கணம்
கனம்
என் உள்ளம் மிகவும் இன்பமாக உள்ளது. வண்ணமிடப்பட்ட சொல்லுக்கு ஓரே பொருள் தரும் வேறு சொல்லைக் குறிப்பிடுக.
மனம்
மணம்
தருமம் தலைக்காக்கும். வண்ணமிடப்பட்ட சொல்லுக்கு ஓரே பொருள் தரும் வேறு சொல்லைக் குறிப்பிடுக.
அரம்
அறம்
