wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BTSK - ஒரே பொருள் தரும் சொற்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரே பொருள் தரும் சொல்லைத் தேர்ந்தெடு.


ருசி =

a)

மணம்

b)

சுவை

c)

கேடு

d)

அம்மா

2.

ஒரே பொருள் தரும் சொல்லைத் தேர்ந்தெடு.


கெடுதி =

a)

மணம்

b)

சுவை

c)

கேடு

d)

அம்மா

3.

ஒரே பொருள் தரும் சொல்லைத் தேர்ந்தெடு.


அன்றாடம் =

a)

நாள்தோறும்

b)

சாப்பிடுவது

c)

மெய்

d)

எல்லாரும்

4.

ஒரே பொருள் தரும் சொல்லைத் தேர்ந்தெடு.


சாப்பிடுவது =

a)

உண்மை

b)

உண்பது

c)

அனைவரும்

d)

மெய்

5.

ஒரே பொருள் தரும் சொல்லைத் தேர்ந்தெடு.


மெய் =

a)

உண்மை

b)

உண்பது

c)

அனைவரும்

d)

அன்னை

6.

சரியான விடையைத் தேர்ந்தெடு.

a)

அம்மா = உண்மை

b)

சாப்பிடுவது = எல்லாரும்

c)

கேடு = கெடுதி

d)

வாசனை = உண்மை

7.

சரியான விடையைத் தேர்ந்தெடு.

a)

சுவை = ருசி

b)

வாசனை = அன்னை

c)

எல்லாரும் = அம்மா

d)

மெய் = கேடு

8.

சரியான விடையைத் தேர்ந்தெடு.

a)

நாள்தோறும் = அன்றாடம்

b)

சாப்பிடுவது = சுவை

c)

மெய் = கெடுதி

d)

மெய் = கேடு

9.

சரியான விடையைத் தேர்ந்தெடு.

a)

அன்னை = அம்மா

b)

சாப்பிடுவது = சுவை

c)

மெய் = கெடுதி

d)

மெய் = கேடு

10.

சரியான விடையைத் தேர்ந்தெடு.

a)

ருசி = வாசனை

b)

மணம் = வாசனை

c)

ருசி = கேடு

d)

மெய் = கேடு