wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் 7

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அழுக்காறு என்பதன் பொருள்---

a)

இரக்கம்

b)

பொறாமை

2.

----செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.

a)

பொறாமை உடையவர்

b)

பொறாமை இல்லாதவர்

3.

பொறாமை இல்லாதவருடைய----சான்றோர்களால் ஆராயப்படும்.

a)

வறுமை

b)

செல்வம்

4.

ஒருவர் இல்லாதபோது---- கூடாது.

a)

புறங்கூறுதல்

b)

அவரை பார்த்தல்

5.

பிறர் குற்றத்தை தன் குற்றம் போல் பார்ப்பவர் வாழ்வில்---- இல்லை.

a)

இன்பம்

b)

துன்பம்

6.

'ஏதிலார்' என்பதன் பொருள்---

a)

மற்றவர்

b)

தன்னுடைய

7.

பூரியார்-என்பதன் பொருள்---+

a)

இழிந்தவர்

b)

நல்லவர்

8.

வாய்மை எனப்படுவது-----

a)

பிறருக்கு தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

b)

பிறருக்கு தீங்கு தரக்கூடிய சொற்களை பேசுதல்

9.

ஒருவர் மனமறிந்து ---- பேசுதல் கூடாது.

a)

மெய்

b)

பொய்

10.

உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர்----

a)

உள்ளத்தில் பொய் இல்லாமல் இருப்பவர்

b)

உள்ளத்தில் பொய்யோடு இருப்பவர்..