wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் 7

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வழக்கு என்பதன் வேறு பெயர்----

a)

மரபு

b)

அன்பு

2.

வழக்கு----- வகைப்படும்.

a)

3

b)

2

3.

இயல்பாக வழங்கும் சொற்கள் ----எனப்படும்

a)

தகுதி வழக்கு

b)

இயல்பு வழக்கு.

4.

இலக்கண முறைப்படி அமைவது-----

a)

இலக்கணம் உடையது

b)

இலக்கணப்போலி

5.

நகர்ப்புறம் இச்சொல்----- ஆகும்

a)

இலக்கணப்போலி

b)

இலக்கணமுடையது

6.

புதுவை என்பது ----ஆகும்

a)

இலக்கணப்போலி

b)

மரூஉ

7.

தகுதி வழக்கு ----வகைப்படும்

a)

இரண்டு

b)

மூன்று

8.

"கால் கழுவி வந்தான் "என்பது-----

a)

மங்களம்

b)

இடக்கரடக்கல்

9.

'திருமுகம்' என்பது---

a)

மங்கலம்

b)

குழூஉக்குறி

10.

பொற்கொல்லர் பொன்னைப் 'பறி 'எனக் கூறுவது--- எனப்படும்

a)

இடக்கரடக்கல்

b)

குழூஉக்குறி