Free Printable Worksheets
Font size
More settings
குயில் ________
கூவும்
கத்தும்
குரைக்கும்
யானை_______
பிளிரும்
உருமும்
அகமும்
நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது _______
மரபு
இலக்கணம்
வழக்கு
ஆட்டின் இளமைப்பெயர்_______
ஆட்டுக்கன்று
ஆட்டுக்குட்டி
ஆடு
மா, பலா ,வாழை உறுப்புப்பெயர் மரபு _______
தட்டை
இலை
ஓலை
தென்றல் நடனம் ஆடினாள் இதிலுள்ள பயனிலை_______
தென்றல்
நடனம்
ஆடினாள்
தென்றல் நடனம் ஆடினாள் இதில் எழுவாய்_______
ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் ______எனப்படும்.
இடைச்சொல்
வினைச்சொல்
பெயர்ச்சொல்
ஒரு செயலைக் குறிக்கும் சொல்______ எனப்படும்.
கரையானின் இருப்பிடம்______
ஆட்டுப்பட்டி
கரையான் புற்று
குருவிக்கூடு
View all
10 questions
260127_இலக்கணம்: வினைச்சொல்
Worksheet
•
7th Grade