NEW
Font size
S
M
L
XL
Worksheets260127_இலக்கணம்: வினைச்சொல்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. அமைப்பு அடிப்படையில் வினைச்சொல் எத்தனை வகைப்படும்?
a)
இரண்டு
b)
மூன்று
c)
நான்கு
d)
ஐந்து
2.
2. „செய்தான்“ என்ற வினைச்சொல்லின் வினையடி என்ன?
a)
செய்
b)
செய்த
c)
செய்து
d)
செய்வேன்
3.
3. „கட்டிய” என்பது?
a)
வினைமுற்று
b)
வினையடி
c)
பெயரெச்சம்
d)
வினையெச்சம்
4.
4. „எழுதினேன்“ என்ற வினைச்சொல்லின் வினையடி என்ன?
a)
எழு
b)
எழுது
c)
எழுதி
d)
எழுதிய
5.
5. „எழுதி” என்பது??
a)
வினைமுற்று
b)
வினையடி
c)
பெயரெச்சம்
d)
வினையெச்சம்
6.
6. „அழுகிறது“ என்ற வினைச்சொல்லின் வினையடி என்ன?
a)
அழுத
b)
அழும்
c)
அழுது
d)
அழு
7.
7. „வரைந்த” என்பது?
a)
வினைமுற்று
b)
வினையடி
c)
பெயரெச்சம்
d)
வினையெச்சம்
8.
8. „கண்டேன்“ என்ற வினைச்சொல்லின் வினையடி என்ன?
a)
கண்
b)
காண்
c)
கண்ட
d)
கண்பேன்
9.
9. „நீந்தி” என்பது?
a)
வினைமுற்று
b)
வினையடி
c)
பெயரெச்சம்
d)
வினையெச்சம்
10.
10. „நீந்திய” என்பது?
a)
வினைமுற்று
b)
வினையடி
c)
பெயரெச்சம்
d)
வினையெச்சம்
Reset
