wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாஞ்சை வளம் 7

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ்நாட்டில் பல வகையான ----இலக்கியங்கள் உள்ளன

a)

நகர்ப்புற

b)

நாட்டுப்புற

2.

-----என்பது கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் ஆகும்.

a)

கானா பாடல்

b)

கதைப்பாடல்.

3.

குறையில்லாத வீரன் யார்?

a)

வீரபாண்டிய கட்டபொம்மன்

b)

புலிகேசி

4.

பாஞ்சாலங்குறிச்சியில் -----கோட்டைகள் இருக்கும்

a)

ஒரு சுற்றாக

b)

பல சுற்றுகளாக

5.

கோட்டைகள்----சூழப்பட்டவையாக

இருக்கும்

a)

வேலிகளால்

b)

மதில்களால்

6.

பாஞ்சாலங்குறிச்சியின் மதில்கள் ----கட்டப்பட்டிருக்கும்.

a)

வலிமையற்று

b)

வலிமையாக

7.

வீடுகள் ---அழகு செய்யப்பட்டிரக்கும்

a)

தோரணங்களால்

b)

மணிகளால்

8.

வீடுகள் தோறும்----- இருக்கும்

a)

வாசல்கள்

b)

மேடைகள்

9.

வீடுகள் எல்லாம்---- சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும்

a)

சோலைகளால்

b)

மதில்களால்

10.

வீட்டு ----நேர்த்தியாக இருக்கும்

a)

ஓடுகள்

b)

கதவுகள்