WorksheetsGrade 7 Tamil அழியாச் செல்வம் 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல்
a)
நல்வழி
b)
நாலடியார்
2.
நாலடியார் நூல்களில்--- ஒன்று
a)
பதினெண் மேற்கணக்கு
b)
பதினெண் கீழ்க்கணக்கு
3.
நாலடியாரில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
a)
300
b)
400
4.
நாலடியாரின் வேறு பெயர்கள்
a)
உலகப் பொதுமறை ,முப்பால்
b)
நாலடி நானூறு ,வேளாண் வேதம்
5.
நாலடியாரில் உள்ள பிரிவுகள்
a)
ஐந்து
b)
மூன்று
6.
திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படும் நூல்
a)
சிலப்பதிகாரம்
b)
நாலடியார்
7.
'வைப்புழி' என்பதன் பொருள்
a)
வங்கப் புலி
b)
பொருள் சேமித்து வைக்கும் இடம்
8.
'விச்சை 'என்பதன் பொருள்
a)
கல்வி
b)
கேள்வி
9.
பிறருக்கு கொடுத்தாலும் குறைவுபடாது
a)
பொருள்
b)
கல்வி
10.
அரசர் ஆளும் கவர முடியாத செல்வம்
a)
பொருட்செல்வம்
b)
கல்விச் செல்வம்
100 %
