Worksheetsபுலி தங்கிய குகை 7
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
தமிழர் பழங்காலம் முதலே----- சிறந்து விளங்கினார்.
a)
கல்வியிலும் வீரத்திலும்
b)
அறியாமையிலும் வறுமையிலும்
2.
நாட்டைக் காக்க போர்க்களம் செல்வதை -----கடமையாகக் கருதினார்
a)
முதல்
b)
கடை
3.
'சிற்றில்' என்பதன் பொருள்
a)
சிறிய வீடு
b)
பெரிய வீடு
4.
'கல் அளை' என்பதன் பொருள்
a)
கடல் அலை
b)
கற்குகை
5.
"புலி தங்கிச் சென்ற குகை "என தாய்கூறியது. ----
a)
தன் வீட்டை
b)
தன் வயிற்றை
6.
"யாண்டு"என்பதன் பொருள்
a)
எப்படி
b)
எங்கே
7.
இப்பாடலின் ஆசிரியர் ஒரு
a)
ஆண் புலவர்
b)
பெண் புலவர்
8.
சங்ககாலப் பெண் புலவர்களுள் ஒருவர்
a)
சுரதா
b)
காவற்பெண்டு
9.
காவற்பெண்டு அவர்கள் கோப்பெரு நற்கிள்ளியின் ------ விளங்கினார்.
a)
ஈன்ற தாயாக
b)
செவிலித்தாயாக
10.
கல்வியில் தேர்ச்சியும் --------ஆற்றலும் மிக்கவர் காவற்பெண்டு.
a)
போர் செய்யும்
b)
கவி பாடும்
11.
சங்ககால மக்களின் -----கருப்பொருளாகக் கொண்டு இப் பாடலை எழுதியுள்ளார்
a)
கொடையை
b)
வீரத்தை
12.
புறநானூறு -----நூல்களுள் ஒன்று
a)
பத்துப்பாட்டு
b)
எட்டுத்தொகை
100 %
