Worksheets6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (18/10/2021)
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
முக்கனி ________
a)
மா, பலா, வாழை
b)
இயல், இசை, நாடகம்
2.
வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று ________
a)
தாலாட்டு
b)
புது பாடல்கள்
3.
மார்கழி மாதத்தின் இறுதி நாள் _______
a)
போகித்திருநாள்
b)
பொங்கல் திருநாள்
4.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ________ மொழி
a)
இளைஞர் மொழி
b)
ஆன்றோர் மொழி
5.
உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா _______
a)
காணும் பொங்கல்
b)
உழவர் திருவிழா
6.
தமிழர்கள் இயற்கை போற்றுவதில் சிறப்பான விழா _______
a)
மழைவிழா
b)
பொங்கல் விழா
c)
கலைவிழா
7.
இயற்கையை கடவுளாக வணங்குவது ________
a)
ஆங்கிலேயர் மரபு
b)
தமிழர் மரபு
8.
தால் என்பதன் பொருள் _________
a)
பல்
b)
உதடு
c)
நாக்கு
9.
தை மாதத்தின் முதல் நாள் __________
a)
பொங்கல் திருநாள்
b)
மாட்டுப் பொங்கல்
10.
மார்கழி மாதத்தின் இறுதி நாள் _______
a)
போகித்திருநாள்
b)
பொங்கல் திருநாள்
100 %
