NEW
Font size
Worksheetsபேச்சு மொழியும் எழுத்துமொழியும்
Total questions: 10
Worksheet time: 5mins
தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டது ------
மொழி
உலகம்
மனிதன்
கேட்டல்
வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது ------------
எழுத்து மொழி
பேச்சு மொழி
சைகை மொழி
உணர்வுகள்
கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டு படிக்கப்படுவது -------------
எழுத்து மொழி
பேச்சு மொழி
சைகை மொழி
உணர்வுகள்
மொழியின் அடிப்படை திறன்கள் நான்கு, அவை ---------
கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
ஆடல், ஓடல், நடித்தல், பாடல்
உணர்தல், சுவைத்தல், நுகர்தல்,
நடத்தல், வரைதல், பார்த்தல், சிந்தித்தல்
மொழியின் உயிர்நாடியாக விளங்குவது -------
எழுத்துமொழி
இலக்கணம்
இலக்கியம்
பேச்சுமொழி
மூல மொழியிலிருந்து பிரிந்துச்சென்ற மொழிகளை -------- என்பர்
பேச்சு மொழி
எழுத்து மொழி
வட்டார மொழி
கிளைமொழி
கூற்று : தமிழ் இரட்டை வழக்குமொழி
காரணம் : தமிழில் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று சரி, காரணம் சரி
கூற்று தவறு, காரணம் தவறு
மொழியின் முதல் நிலை பேசுதல், ________ ஆகியனவாகும்.
படித்தல்
வரைதல்
கேட்டல்
எழுதுதல்
தமிழின் கிளை மொழிகளில் ஒன் று _________
உருது
இந்தி
ஆங்கிலம்
தெலுங்கு
பேச்சு மொழியை ________ வழக்கு என் றும் கூறுவர்
இலக்கிய
உலக
நூல்
மொழி
