NEW
Font size
Worksheetsமுதலெழுத்தும் சார்பெழுத்தும்6(1)
Total questions: 12
Worksheet time: 4mins
முதல் எழுத்துகள் மொத்தம்---
முப்பது
பதினெட்டு
சார்பெழுத்துகள்----- வகைப்படும்.
ஐந்து
பத்து
உயிர் எழுத்துக்கள்---
பன்னிரண்டு
பதினெட்டு
மெய் எழுத்துக்கள்----
பதினெட்டு
பன்னிரண்டு
பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் காரணமாக இருப்பது----
உயிர் எழுத்துக்கள்
முதல் எழுத்துகள்
முதல் எழுத்துகளை சார்ந்து வரும் எழுத்துக்கள்----எனப்படும்.
உயிர் மெய் எழுத்துக்கள்
சார்பெழுத்துகள்
சார்பெழுத்துகளுள் ஒன்று---
ஆய்தம்
புணர்ச்சி
உயிரும் மெய்யும் சேர்வதால்----எழுத்துகள் பிறக்கின்றன.
உயிர் மெய் எழுத்துக்கள்
ஆய்த எழுத்து
---- எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
உயிர்
உயிர்மெய்
----எழுத்தின் வரிவடிவம் மெய் எழுத்தை ஒத்திருக்கும்.
மெய்
உயிர்மெய்
----- எழுத்தின் ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
ஆய்தம்
உயிர்மெய்
உயிர்மெய் எழுத்துக்கள் ஒரு ---- ஆகும்.
முதல் எழுத்து
சார்பெழுத்து
