Font size
Worksheetsசிறுகதை - இலக்கணம், தோற்றம்
Total questions: 10
Worksheet time: 5mins
சிறுகதை என்பது புதினத்தின் சுருக்கம்
சரி
தவறு
பண்பு, நிகழ்ச்சி, சூழல் இவற்றை அடிப்படையாகக் கொண்டது சிறுகதை என்றவர் ஆர். எல். ஸ்டீவன்சன்
சரி
தவறு
குதிரைப் பந்தையம் போலத் தொடக்கமும் முடிவும் சுவைமிக்கனவாக இருத்தல்வேண்டும்
- செட்ஜ்விக்
சரி
தவறு
புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்றவர்
இராசாசி
செட்ஜ்விக்
ஆர். எல். ஸ்டீவன்சன்
வாஷிங்டன் இர்விங்
அரை மணியிலிருந்து 2 மணிக்குள் படித்து முடிக்கக் கூடியது என்றவர் எட்கர் ஆலன்போ
சரி
தவறு
உலகின் முதல் சிறுகதை எழுதியவர்
இராசாசி
வாஷிங்டன் இர்விங்
ரவீந்திர நாத் தாகூர்
ஆண்டன் செக்காவ்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர்
ஆண்டன் செக்காவ்
ரவீந்திர நாத் தாகூர்
“சிறுகதை உலகின் தந்தை” என்று போற்றப்படுபவர்
வாஷிங்டன் இர்விங்
ஆண்டன் செக்காவ்
இந்தியாவில் சிறுகதைகள் முதலில் வங்க மொழியில் தோன்றியது
சரி
தவறு
வங்க மொழிச் சிறுகதை எழுத்தாளர்
ரவீந்திர நாத் தாகூர்
ஆண்டன் செக்காவ்
எட்கர் ஆலன்போ
இராசாசி
