wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அன்புடைமை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஊர் பள்ளிக்கூடத்தின் நிலைமை என்ன?

a)

இடிந்து போய்விட்டது

b)

சிறப்பாகச் செயல்படுகிறது.

c)

மாணவர் பள்ளிக்குச் செல்ல விரும்புவதில்லை.

2.

ஊர் பெரியவர்கள் பள்ளிக்கூடத்தின் நிலைமை எண்ணி என்ன முடிவு எடுத்தனர்?

a)

பள்ளிக்கூடத்தை மூடிவிட முடிவு எடுத்தனர்.

b)

நிதி திரட்ட முடிவு செய்தனர்.

c)

சிறிது காலம் தள்ளிப்போட முடிவு எடுத்தனர்.

3.

தொடக்க நிதியாக எவ்வளவு கொடுக்கப்பட்டது ?

a)

பத்தாயிரம்

b)

ஆயிரம்

c)

இருபதாயிரம்

4.

கதையில் வரும் திரு. ரங்கநாதன் எப்படிப்பட்டவர்?

a)

தாராள குணம் படைத்தவர்

b)

அன்பானவர்

c)

கருமி

5.

திரு. ரங்கநாதன் வீட்டிற்கு நிதி கேட்டுச் சென்றவர்களிடம்; அவர் நடந்துக் கொண்ட விதம் சரியா தவறா ?

a)

சரி

b)

தவறு

6.

திரு. ரங்கநாதன் வீட்டில் தீப் பற்றிய போது எவற்றை முதலில் தீயிலிருந்து காப்பாற்றி எடுத்து வந்தார்?

a)

நகை, பணம், பத்திரங்கள்

b)

குழந்தை

7.

யார் திரு. ரங்கநாதன் குழந்தையைக் காப்பாற்றியது?

a)

ரங்கநாதன்

b)

ஊர் தலைவர்

c)

ரங்கநாதனின் மனைவி

8.

திரு. ரங்கநாதன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து அவர் குணத்தை மாற்றியதா?

a)

ஆம், தன் தவற்றை உணர்ந்தார்.

b)

இல்லை

9.

திரு. ரங்கநாதன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு அவர் செய்த நற்காரியம் என்ன?

a)

ஒன்றுமில்லை

b)

தன் நகைகளைப் பள்ளியைச் சீரமைக்கத் தந்தார்.

10.

அன்பு என்பது __________________________.

a)

தெய்வமானது

b)

பொய்யானது