wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இனியத் தொடர்கள்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பொருத்தமான இனியத் தொடரைக் கண்டுபிடி.

a)

அவர் மேலும் கீழும் பார்த்தார்.

b)

அவர் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார்

c)

அவர் வழிமேல் விழி வைத்து காத்திருந்தார்.

2.

பொருத்தமான இனியத் தொடரைக் கண்டுபிடி.

a)

அவர் மேலும் கீழும் பார்த்தார்.

b)

அவர் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார்

c)

அவர் வழிமேல் விழி வைத்து காத்திருந்தார்.

3.

பொருத்தமான இனியத் தொடரைக் கண்டுபிடி.

a)

அவன் தலை தெறிக்க ஓடினான்.

b)

அவன் கையும் களவுமாகப் பிடிபட்டான்.

c)

அவன் அரக்க பரக்கப் புறப்பட்டான்.

d)

அவன் சிட்டாய் பறந்து சென்றான்.

4.

பொருத்தமான இனியத் தொடரைக் கண்டுபிடி.

a)

அவன் தலை தெறிக்க வேலையைச் செய்தான்.

b)

அவன் காற்றாய் பறந்தான்.

c)

அவன் அரக்க பரக்கப் விரைந்தான்.

d)

அவன் புயல் வேகத்தில் வேலையைச் செய்து முடித்தான்.

5.

பொருத்தமான இனியத் தொடரைக் கண்டுபிடி.

a)

அவன் தலை தெறிக்க ஓடினான்.

b)

அவன் கையும் களவுமாகப் பிடிபட்டான்.

c)

அவன் அரக்க பரக்கப் புறப்பட்டான்.

d)

அவன் சிட்டாய் பறந்து சென்றான்.

6.

பொருத்தமான இனியத் தொடரைக் கண்டுபிடி.

a)

வலையில் அகப்பட்ட மீனைப் போல் வேதனையில் துடித்தார்.


b)

கோபத்தில் அவர் எரிமலைப் போல் வெடித்தார்.


c)

அதிர்ச்சியில் அவர் வாயைப் பிளந்தார்.

7.

பொருத்தமான இனியத் தொடரைக் கண்டுபிடி.

a)

வலையில் அகப்பட்ட மீனைப் போல் வேதனையில் துடித்தார்.


b)

கோபத்தில் அவர் எரிமலைப் போல் வெடித்தார்.


c)

அதிர்ச்சியில் அவர் வாயைப் பிளந்தார்.

8.

Match the following

a)

1.

அதன் உடல் பயத்தில் நடுங்கியது.

b)

2.

சோகத்தில் அவள் முகம் வாடி வதங்கி போனது.

c)

3.

அவர்கள் உதவிக்கரம் நீட்டினார்கள்.

d)

4.

அவனிடம் நன்றி கூறி விடைபெற்றார்

9.

பொருத்தமான இனியத் தொடரைக் கண்டுபிடி.

a)

சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினான்

b)

ஆள் நடமாட்டம் இல்லாத அவ்விடத்தில் நிசப்தம் நிலவியது

c)

மக்கள் கூட்டம் அலையலையாய் வந்து சென்றது

10.

பொருத்தமான இனியத் தொடரைக் கண்டுபிடி.

a)

சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினான்

b)

ஆள் நடமாட்டம் இல்லாத அவ்விடத்தில் நிசப்தம் நிலவியது

c)

மக்கள் கூட்டம் அலையலையாய் வந்து சென்றது