wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

இஃது உண்மையா பொய்யா தெரியவில்லை? விசாரித்துப் பார்ப்போம்.

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

2.

அந்த சூழலில் நீ அவனிடம் கொஞ்சம் ஈவு இரக்கம் காட்டியிருக்கலாம்.

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

3.

அவள் கூறுவதை அப்படியே நம்பி விடுவதற்கு நான் ஏமாளியல்லன்.

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

4.

அவர் காட்டும் அன்பு அவருக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது.

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

5.

அவர் காட்டும் அன்பு அவருக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது.

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

6.

அவள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், எதற்கும் நீ உறுதி செய்துவிடு.

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

7.

ஏனப்பா அந்த பிராணியை அப்படி அடித்துத் துன்புறுத்துகிறாய்?

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

8.

தீர விசாரிக்காமல் யார் உன்னை அவசரப்பட்டு முடிவெடுக்கச் சொன்னது?

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

9.

அவர் சொன்னால் உடனே ஏற்றுக்கொள்வதா? சொந்த புத்தி வேண்டாமா?

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

10.

இப்படி எரிந்து விழுவதைவிட அன்பு காட்டி அவனைத் திருத்தலாமல்லவா?

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது