NEW
Font size
Worksheetsபழமொழி
Total questions: 10
Worksheet time: 10mins
1. ___________________ காலை விடாதே
ஆழம் தெரியாமல்
ஆழம் அறியாமல்
ஆற்றில் ஒரு கால்
சேற்றில் ஒரு கால்
ஒரு பொருளின் ஆல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாதபோதுதான் வெளிப்படும்.
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆழம் அறியாமல் காலை விடாதே
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
3. ________________ அருமை __________ தெரியும்
வெயிலின், நிழலில்
ஆற்றில், சேற்றில்
ஆழம், காலை
நிழலின், வெயிலில்
4. நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆழம் அறியாமல் காலை விடாதே
அழுதப் பிள்ளை பால் குடிக்கும்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
5. விவசாயம் தொழில் பற்றி தெரியாமல் அந்தத் தொழில் ஈடுபட்ட திரு.முரளி தோல்வி கண்டார்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆழம் அறியாமல் காலை விடாதே
நிழலின் அருமை மழையில் தெரியும்.
6. ஆற்றில் ஒரு கால் ________________________
சேற்றில் ஒரு கால்
சேற்றில் ஒரு கால்
காலை விடாதே
வெயிலில் தெரியும்
7.ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் காரியம் சிறப்பாகச் செய்ய முடியாது.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆழம் அறியாமல் காலை விடாதே
ஆற்றில் ஒரு கால் சேற்றில் மற்றொரு கால்
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
8. அப்பாவின் அறிவுரையைக் கேட்காத கந்தன் அவர் இறந்தவுடன் அவரின் பாசத்திற்காக ஏங்கினான்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆழம் அறியாமல் காலை விடாதே
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
9. தேவன் படம் வரைந்து கொண்டே தங்கையுடன் பேசியதால் சிறப்பாக ஓவியம் வரைய முடியவில்லை.
சேற்றிலே ஒரு கால் ஆற்றிலே ஒரு கால்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆழம் அறியாமல் காலை விடாதே
10. தனக்கு பாடம் கற்பித்த நண்பன் பள்ளி மாற்றலாகி சென்றதால் சிவா பாடம் படிக்க சிரமப்பட்டான்.
ஆழம் அறியாமல் காலை விடாதே
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆற்றிலே ஒரு கால் சேற்றில் ஒரு கால்
அழுதப் பிள்ளை பால் குடிக்கும்
