Worksheetsசினைப்பெயர்.
Total questions: 12
Worksheet time: 6mins
சினைப்பெயர் எதனை குறிக்கும்?
உடல் உறுப்பு/ பாகங்கள்
ஒன்றின் குணத்தை குறிக்கும்
ஒரு வினையைக் குறிக்கும்
யானையின் ...............கூர்மையாக இருக்கும்.
வால்
தும்பிக்கை
தந்தம்
கால்
தாவரங்கள் .................பயன்படுத்தி உணவை தயாரித்துக் கொள்ளும்.
வேரை
இலையை
கிளையை
பூக்களை
ஒட்டகம் எவ்வாறு பாலைவனத்து மணலிருந்து தன் கண்ணை காக்கிறது?
நீண்ட புருவம்
நீண்ட கழுத்து
நீண்ட கண்ணிமை
நீண்ட திமில்
இவற்றுள் எந்த பாகம் பூனைக்கு இல்லை?
கழுத்து
தலை
கொம்பு
வால்
துளசி ..............அரைத்து கசாயம் செய்யலாம்.
இலையை
கிளையை
செடியை
முதலைக்கு .............. இல்லை.
கால்
வாய்
கண்
நாக்கு
...............டெங்கி காய்ச்சலை குணப்படுத்தும்.
வாழை இலை
ரோஜா இலை
மரவேர்
பப்பாளி இலை
பால் குடிப்பது..................நல்லது.
கண்ணுக்கு
மூக்குக்க
இதயத்திற்கு
எழும்பிற்கு
பனி கரடியின் ..........தடிப்பாக இருப்பதால் குளிரை தாங்குகிறது.
தோல்
வால்
பல்
மயில் ........விரித்து ஆடும்.
இறகு
தோகை
கை
புலியின் ........ முட்கள் இருக்கும்.
நாக்கில்
காலில்
கையில்
