NEW
Font size
Worksheetsஒன்றன்பால் மற்றும் பலவின்பால்
Total questions: 12
Worksheet time: 6mins
பால் எத்தனை வகைப்படும்?
2
4
5
3
ஒன்றன்பால் என்றால் என்ன?
பன்மையைக் குறிப்பது.
ஒருமையைக் குறிப்பது.
அஃறிணை ஒருமையைக் குறிப்பது.
அஃறிணை பன்மையைக் குறிப்பது.
பலவின்பால் என்றால் உயர்திணையைக் குறிக்கும்.
சரி
தவறு
தக்காளிச் செடி செழிப்பாக வளர்ந்தது.
ஒன்றன்பால்
பலவின்பால்
மலர்கள் - என்ன பால் வகை?
ஒன்றன்பால்
பலவின்பால்
பறந்தன -இவ்வினைச்சொல் எந்தப் பால் வகையைக் குறிக்கிறது?
ஒன்றன்பால்
பலவின்பால்
ஒன்றன்பால் குறிக்கும் வாக்கியத்தைக் கண்டுப்பிடிக்க.
அம்மா மீன் பொரித்தார்.
அம்மா மீண் பொரித்தார்.
அம்மா மீன்கள் பொரித்தார்.
அம்மா மீண்கள் பொரித்தார்.
____________ பாத்திகளில் நடப்பட்டன.
தக்காளி
இலை
கீரைகள்
மண்வெட்டி
இராமனின் வீட்டில் ஆடு,மாடு,கோழிகள் மற்றும் வாத்து வளர்க்கப்பட்டன.
பலவின்பால் சொற்களைக் கண்டுபிடி.
ஆடு , வளர்க்கப்பட்டன
மாடு, வளர்க்கப்பட்டன
கோழிகள், வளர்க்கப்பட்டன
வாத்து, வளர்க்கப்பட்டன
இவை ஒன்றன்பாலைக் குறிக்கிறது.
சரி
தவறு
இப்படத்தின் பெயரைத் தேர்ந்தெடுக.
காய்
கறி
காய்கறி
காய்கறிகள்
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
யானை வேகமாக ஓடியது.
யானைகள் வேகமாக ஓடியது.
யாணைகள் வேகமாக ஓடியது.
யாணை வேகமாக ஓடியன.
