wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ல,ழ,ள கர சொற்கள்

Total questions: 15

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நாய்க்குட்டி ----------- யில் விழுந்தது.

a)

குளி

b)

குழி

c)

குலி

2.

நாம் தினமும் ---------த்து உடலைச் சுத்தம் செய்ய வேண்டும்.

a)

குழி

b)

குளி

c)

குலி

3.

பொதிகை என்பது ------------ யாகும்

a)

மலை

b)

மழை

c)

மளை

4.

கனத்த --------- யால் வெள்ளம் ஏற்பட்டது

a)

மலை

b)

மளை

c)

மழை

5.

------ங்கள் உடலுக்கு பலத்தைத் தரும்.

a)

பழ

b)

பள

c)

பல

6.

யானை ---------- மிகுந்த விலங்காகும்

a)

பளம்

b)

பழம்

c)

பலம்

7.

கடலில் -------- எழுவதைக் கண்டேன்.

a)

அலை

b)

அழை

c)

அளை

8.

அம்மா என்னை --------த்தார்

a)

அலை

b)

அளை

c)

அழை

9.

மீனவன் மீன் --------யைப் பின்னினார்.

a)

வளை

b)

வலை

c)

வழை

10.

அம்மா தங்கைக்குத் தங்க ---------- வாங்கினார்.

a)

வலையல்

b)

வளையல்

c)

வழையல்

11.

கவின் வயிற்று -------யால் அழுதான்.

a)

வலி

b)

வழி

c)

வளி

12.

முனிவர் காட்டு -------யே சென்றார்.

a)

வழி

b)

வளி

c)

வலி

13.

குருவியின் ------- வளைந்திருந்தது.

a)

அழகு

b)

அலகு

c)

அளகு

14.

அம்மா அழகான --------- அணிந்தார்.

a)

சேளை

b)

சேலை

c)

சேழை

15.

-------- என்றால் காற்று என பொருள்படும்

a)

வளி

b)

வலி

c)

வழி