NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 3 - வினாச் சொற்கள்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நேற்று ________________ நீ பள்ளிக்குச் செல்லவில்லை?
a)
எதற்கு
b)
ஏன்
c)
எவ்வாறு
d)
எப்படி
2.
___________________ இந்தப் புத்தகத்தை இரவல் வாங்கினாய்?
a)
யார்
b)
எதற்கு
c)
எவ்வளவு
3.
__________________ உணவு சமைப்பது என்று அம்மா எனக்குக் கற்றுத் தந்தார்
a)
எவ்வாறு
b)
ஏன்
c)
யார்
4.
___________________ உனக்கு அவர்களுடன் நட்பு ஏற்பட்டது?
a)
எவ்வாறு
b)
ஏன்
c)
யார்
5.
_________________ நீ அப்பாவிடம் ஐம்பது ரிங்கிட் கேட்டாய்?
a)
எப்படி
b)
எதற்கு
c)
எவ்வளவு
6.
குமுதன் ______________ உன்னிடம் பேசுவதில்லை?
a)
யார்
b)
எங்கு
c)
ஏன்
7.
இந்தப் பயிற்சியை ________________ செய்வது என்று உனக்குத் தெரியுமா?
a)
எப்படி
b)
எவ்வளவு
c)
ஏன்
8.
இந்தப் புத்தகத்தை _________________ கிழித்தது?
a)
எது
b)
எங்கு
c)
யார்
9.
நீ__________________________ அழுகிறாய்?
a)
எப்படி
b)
எங்கு
c)
ஏன்
10.
இது __________________________ வரைந்த ஓவியம்?
a)
யார்
b)
என்ன
c)
எப்படி
Reset
