Worksheetsகவிதைகள்
Total questions: 14
Worksheet time: 7mins
தனியொருவனுக்கு உணவில்லையெனில் எதனை அழிப்போம் என்கிறார் பாரதியார்?
காட்டை
நாட்டை
உலகத்தை
வீட்டை
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை என்ற வரிகள் யாருடையது?
தமிழ் ஒளி
பாரதிதாசன்
பாரதியார்
மீரா
முப்பதுகோடி சனங்களின் சங்கம் என்று பாரதியார் குறிப்பிடுவது?
பாரத தேசம்
இராணுவம்
காவல்துறை
மருத்துவத்துறை
பாரதி என்ற சொல்லின் பொருள் யாது?
கவிமகன்
கலைமகள்
கவிமகள்
கவிபாலன்
சிங்க இளைஞனே! திருப்பு முகம்! திற விழி என்றவர்?
முடியரசன்
பாரதிதாசன்
பாரதியார்
தாராபாரதி
சாகித்ய அகாடமி விருது பெற்ற பாரதிதாசனின் படைப்பு எது?
அழகின் சிரிப்பு
இருண்டவீடு
தமிழியக்கம்
பிசிராந்தையார்
மறம் என்ற சொல்லின் பொருள் யாது?
அச்சம்
மான்
வீரம்
உணவு
ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் யாது?
மகேஷ்
செகதீசன்
குமரன்
கணபதி
ஈரோடு தமிழ் அன்பனின் படைப்புகளில் எந்த நூல் சாகித்திய அகாதமி விருது பெற்றது?
வணக்கம் வள்ளுவ
தீவுகள்
தோணிகள் வருகின்றன
நெருப்பின் மிச்சம்
சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள் என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர் யார்?
பாரதியார்
மேத்தா
ஈரோடு
தமிழன்பன்
உறங்க முடியாத …………. நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா எனக் கவிஞர் குறிப்பிடுவது எது?
வானம்
கடல்
நெருப்பு
பூமி
நா. முத்துக்குமார் பிறந்த ஊர் எது?
சென்னை
ஈரோடு
காஞ்சிபுரம்
திருச்சி
நியூட்டனின் மூன்றாம் விதி நூலின் ஆசிரியர் யார்?
பா விஜய்
அறிவுமதி
நா.முத்துக்குமார்
சினேகன்
யாழ் எவ்வகையான இசைக் கருவி?
நரம்பு
தோல்
மரம்
இரும்பு
