Font size
WorksheetsTamil Stpm 5. Ravi
Total questions: 10
Worksheet time: 2mins
"சிற்றுண்டிச் சாலை" இச்சொல் வலிமிகுந்துள்ளது. இதற்கான காரணம் யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை
இரண்டாம் வேற்றுமை உருபும் உடன்தொக்கத் தொகை
மூன்றாம் வேற்றுமை உருபும் உடன்தொக்கத் தொகை தொகை
மூன்றாம் வேற்றுமைத் தொகை
பின்வரும் சொற்களுள் எது பிழையாகப் புணர்ந்துள்ளது??
கதவு + யாது
கதவியாது
அ+ ஞானம்
அஞ்ஞானம்
புது+ ஊர்
புற்றூர்
செய்+ நன்றி
செய்ந்நன்றி
பண்டு + பொன்னன்
வலிமிகாததற்கு என்ன காரணம்
தெரிநிலை வினைமுற்றுத் தொடர்
குறிப்பு வினையெச்சத் தொடர்
தெரிநிலை வினையெச்சத் தொடர்
தவறான சொற்பயன்பாடு எது??
அருகாமை
உடைமை
தளிர்
பின்வருவனவற்றுள் எது தமிழ்ச்சொல் அல்ல??
சினிமா
இணையம்
ஆபத்து
குறும்பு
எது சரி?
ஆசிரியர் தாம் வரவில்லையென்று கூறினார்
ஆசிரியர் தான் வரவில்லையென்று கூறினார்
பின்வரும் வாக்கியங்களில் எது உடன்பாட்டு வாக்கியம்?
அவன் வேலைக்குச் சென்றான்
அவன் தோசை சாப்பிட்டான்
அரசன் கோட்டையைக் கட்டினான்
விழைவு வாக்கியங்கள் நான்கு வகைப்படும். அவை யாவை??
வாழ்த்து
கட்டளை
சபித்தல்
வினா
வேண்டுகோள்
வீட்டைக் கட்டினான் என்பது
இரண்டாம் வேற்றுமைத் தொகை
மூன்றாம் வேற்றுமை விரி
மூன்றாம் வேற்றுமைத் தொகை
இரண்டாம் வேற்றுமை விரி
பொருத்தமான தொகைப் புணர்ச்சியை அடையாளம் காண்க
காட்டுக் கோழி
வினைத்தொகை
பண்புத்தொகை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
வேற்றுமைத் தொகை
