wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கியம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சங்கங்கள் எத்தனை?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

நான்கு

2.

'தமிழ்ப்பேறு!தவப்பேறு! கவிதையின் பாடுபொருள் யாது?

a)

தன்னிலை விளக்கம்

b)

தமிழ்மொழிப்பற்று

c)

இயற்கை

3.

குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர் யார்?

a)

கபிலர்

b)

பரணர்

c)

பூரிக்கோ

d)

இளம்பூரணர்

4.

எட்டுத்தொகை நூல்களுள் இடம்பெறாத நூல் எது?

a)

நற்றிணை

b)

பட்டினப்பாலை

c)

பரிபாடல்

d)

பதிற்றுப்பத்து

5.

திருக்குறள் ______________ இடம்பெற்றது.

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

பதினெண்மேல்கணக்கு

d)

பதினெண்கீழ்க்கணக்கு

6.

அகப்பொருள் பற்றிய நூல் அல்ல.

a)

பதிற்றுப்பத்து

b)

கலித்தொகை

c)

நற்றிணை

d)

ஐங்குறுநூறு

7.

குறுந்தொகைப் பாடல்கள் எத்தனை அடியெல்லை கொண்டவை?

a)

4-6 அடி

b)

4-8 அடி

c)

6-12 அடி

d)

8-16 அடி

8.

நற்றிணைப் பாடல்கள் எத்தனை அடியெல்லை கொண்டவை?

a)

9-12 அடி

b)

12-16 அடி

c)

16-20 அடி

d)

20-24 அடி

9.

குறுந்தொகையில் அதிக எண்ணிக்கை பாடல்களைப் பாடிய புலவர் யார்?

a)

ஔவையார்

b)

வெள்ளிவீதியார்

c)

கபிலர்

d)

பரணர்

10.

'அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்' என உணர்த்தும் நூல் எது?

a)

சிலப்பதிகாரம்

b)

திருக்குறள்

c)

மணிமேகலை

d)

இனியவை நாற்பது

11.

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியத்தை இப்படி அழைப்பர்...

a)

சங்க இலக்கியம்

b)

நீதி இலக்கியம்

c)

தற்கால இலக்கியம்

d)

நவீன இலக்கியம்

12.

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல் அல்ல

a)

நான்மணிக்கடிகை

b)

நாலடியார்

c)

நெடுநெல்வாடை

d)

திரிகடுகம்

13.

குறிஞ்சிப்பாட்டைப் பாடியவர் யார்?

a)

கபிலர்

b)

பரணர்

c)

நக்கீரர்

d)

குறிஞ்சிக்குமரன்

14.

இடைச்சங்கம் எங்கிருந்தது

a)

தென் மதுரை

b)

கபாடபுரம்

c)

வட மதுரை

d)

மேல் மதுரை

15.

பாண்டியருக்குரிய அடையாளச் சின்னம்

a)

புலி

b)

யானை

c)

வில்

d)

மீன்