Worksheetsதிருக்குறள்
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
திருக்குறளை இயற்றியவர் யார்?
a)
கம்பர்
b)
திருவள்ளுவர்
c)
சேக்கிழார்
2.
திருக்குறளிள் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
a)
1333
b)
1230
c)
1330
3.
திருக்குறளில் பொருட்பாலில் அமைந்துள்ள அதிகாரங்கள் எத்தனை?
a)
70
b)
77
c)
71
4.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
a)
வீரமாமுனிவர்
b)
ஜி.யு.போப்
c)
யுவான்சுவாங்
5.
திருக்குறள் தமிழரின்
a)
அறநூல்
b)
தத்துவநூல்
c)
பக்திநூல்
6.
திருக்குறளில் அறத்துப்பால் -------அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
a)
48
b)
58
c)
38
7.
வாழாதார் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
வாழ முடியாதவர்
b)
வாழ முடியும்
c)
வாழாமல் இருப்பது
d)
வாழ்க்கை
8.
வாழாதார் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
வாழ முடியாதவர்
b)
வாழ முடியும்
c)
வாழாமல் இருப்பது
d)
வாழ்க்கை
9.
புகழ்பட என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
புகழ்
b)
தம்மைத் தாமே
c)
கூறுவது
d)
புகழ் உண்டாகுமாறு
10.
நம்முடைய குறைகளைப் பிறர் சுட்டிக்காட்டும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?
a)
திட்ட வேண்டும்
b)
சிந்திக்க வேண்டும்
c)
பேசக் கூடாது
d)
நட்புக் கொள்ளக் கூடாது
11.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
___________ முதற்றே உலகு.
a)
பகவன்
b)
அகவன்
c)
அகரன்
12.
உலகப் பொதுமறை எனப் போற்றப் பெறும் நூல் எது?
a)
திருக்குறள்
b)
சிலப்பதிகாரம்
c)
மணிமேகளை
13.
திருக்குறளில் காமத்துப்பாலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை-------
a)
35
b)
25
c)
45
14.
நன்றி ----------------நன்றன்று நன்றல்லது அன்றே
மறப்பது நன்று
a)
வெறுப்பது
b)
மறப்பது
c)
துறப்பது
15.
வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்தனையது ---------------
a)
உயர்வு
b)
தாழ்வு
c)
மலர்வு
100 %
